ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி கழக தோழர்கள்

தமிழக வெற்றிக் கழகம்

‘தமிழக வெற்றி கழகம்’ எனும் பெயரில் தனது அரசியல் கட்சியைத் துவக்கிய நடிகர் விஜய்,அக்கட்சியின் முதற்செயற்குழுக் கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார். இதற்கு பாராட்டுதல்கள், வாழ்த்துகள், விமர்சனங்கள் வரிசை கட்டிக்கொண்டு எதிரொலித்தபடி இருக்கின்றன. யாருடைய வாக்குகளை அவர் அறுவடை செய்யப்போகிறார்? எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்? பா.ஜ.க.வின் பின்னணியில்தான் கட்சியை இப்போதே பதிவு செய்கிறார் என்றெல்லாம் ஆராயத் தொடங்கிவிட்டன தமிழக அரசியல் கட்சிகள். இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் ‘கோட்’ படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார் விஜய்.இப்படி பல்வேறு விஷயங்கள் விஜய்யை சுற்றி வட்டமடிக்கும் நிலையில் விஜய்யின் புதிய அவதாரம் குறித்து பலதரப்பில் விசாரித்தோம். பல்வேறு தகவல்கள் கிடைத்தன. 

Membership Registration
Click or drag a file to this area to upload.
Click or drag a file to this area to upload.
Click or drag a file to this area to upload.
Click or drag a file to this area to upload.

உறுப்பினர் சேர்க்கை

Review Us On